சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி,
1. சிஆர்பிஎப் டிஐஜி சோனல் மிஸ்ரா, ஐ.ஜி., யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு மத்திய அரசு பணிக்கும்
2. திருச்சி எஸ்.பி., பகேர்லா செபாஸ் கல்யாண், சென்னை குற்றப்பிரிவு எஸ்.பி.இயாகவும்
3. சேலம் அமலாக்கத்துறை எஸ்.பி., ஸியுல் ஹாக், திருச்சி எஸ்.பி.யாகவும்
நியமிக்கப்பட்டுள்ளனர்.