சிவகங்கை : 144 ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் சரியாக கடை பிடிக்கிறார்களா? என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால். இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி, சிவகங்கை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் மதகுபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ரஞ்சித் அவர்கள் மதகுபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளை ஆளில்லா விமானம் மூலம் பார்வையிட்டு கண்காணித்து வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்