மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.IPS., அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மறவன்குளத்தில் 40 நபர்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மாவு மற்றும் மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை ADSP திருமதி.வனிதா அவர்கள், திருமங்கலம் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மகேந்திரன், திருமங்கலம் நகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.பரமேஸ்வரி, ஆகியோர் வழங்கி உதவி செய்தனர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்