சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் 06.04.2020- ம் தேதியன்று “தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள்” குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி.K.பழனிசாமி அவர்கள் காணொளி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை