மதுரை : கொரோனா வைரஸ் நோய் தொற்று பொதுமக்களிடையே பரவாமல் தடுக்கும் பாதுகாப்பு பணியில் காலநேரமின்றி தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கும் மதுரை மாவட்ட காவல்துறையினருக்கு 3000 முக கவசங்களை கொடுத்து உதவிய முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்திற்கு மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்