கடலூர் : வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு. P.நாகராஜன் IPS அவர்கள் கடலூர் மாவட்டம் எல்லை OMR City சோதனை சாவடியில் உள்ள காவலர்களிடம், அத்தியாவசிய தேவைக்காக செல்லும் வாகனத்தை மட்டும் அனுமதிக்க வேண்டும் எனவும், பணியில் உள்ள காவலர்கள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு சம்மந்தமான உபகரணங்கள் பயன்படுத்துவதை கேட்டறிந்தும் ,பின்பு சோதனை சாவடியில் வரும் வாகன ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் ஆல்பேட்டை, சீமாட்டி சிக்னல், கடலூர் OT ஆகிய இடங்களில் பார்வையிட்டு அறிவுரை வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்