கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை SSI திரு.வில்சன் அவர்களின், கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பண உதவி செய்த முக்கிய குற்றவாளி ஷேக் தாவூத் என்பவர், (UAPA) சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்ட தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.