திருவள்ளூர்: வெள்ளவேடு காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கையின் போது காரில் கடத்தி வந்த 22 மூட்டைகளில் 128. 39 கிலோ தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து கடத்தி வந்த ராஜேஷ் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு