திண்டுக்கல்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025-ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை காவலர் பணியிடங்களுக்கு தேர்வான திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட விண்ணப்பதாரர்கள் க்கான முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு (22.01.2026) சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. தேர்வு செயல்முறைகளை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் மருத்துவர் P.சாமிநாதன், இ.கா.ப மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் நேரில் மேற்பார்வை செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















