இராமநாதபுரம்: கடந்த (24.07.2025)-ம் தேதி இராமேஸ்வரம் நகர் பகுதியில் சுற்றுலா பயணியின் கார் கண்ணாடியை உடைத்து சுமார் 2 இலட்சம் மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகளைத் திருடிச் சென்ற பாஸ்கர் என்பவரை கைது செய்த இராமேஸ்வரம் காவல்துறையினர், அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளை பறிமுதல் செய்தனர்.