செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கத்தில் 19 ஆவது தேசிய நெல் திருவிழா K .R. இயற்கை விவசாய உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனம் இரயில்வே நிலையம் சாலை வில்லியம்பாக்கத்தில் நடைபெற்றது இதில் பாரம்பரிய விதை. அரிசி வகை. காய்கறி விதைகள் மற்றும் காய்கறிகள் மதிப்பு கூட்டிய பொருட்கள் சிறுதானிய இனிப்பு கார வகைகள் சிறுதானியங்கள் மற்றும் பல பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு கிடைக்கும் இதில் இயற்கை விவசாயத்தைப் பற்றியும் இயற்கை
இடுப்பொருட்கள் தயாரிப்பு பற்றி தெரிந்துக் கொள்ள மற்றும் தொழில் முனைவோராக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை தனபால் செயலர் சாந்தனஞ்சேரி தலைமை பேராசிரியர் துரைசிங்கம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அறியனூர் தலைவர் க.வே.க. ஜெயச்சந்திரன். வில்லியம்பாக்கம் பஞ்சாயந்து தலைவர் மேனகா ஏகாம்பரம். இயற்கை இடுப்பொருள் பயிற்சி யாளர் கடுகப்பட்டு துரை சுப்பு . கிரியேட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணபதி .இயற்கை விவசாயி பழவேலி சிவா.ராஜேஷ் .இயற்கை அற்வலர் வெற்றித் தமிழன் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என் மோகன் மற்றும் இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்