திண்டுக்கல் : பழனி நகர் முழுவதும் செயல்படும் 12 டாஸ்மார்க் கடைகளில் செயல்பட்டுவந்த மதுபான பார்களுக்கு போலீசார் சீல் வைத்தனர். மாதாமாதம் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை கட்டாமல் பார் நடத்தி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக எழுந்த புகாரில் 12 மதுபான பார்களுக்கு சீல்வைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா
Tags: Dindigul