திண்டுக்கல்: திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் பயன்படுத்திய அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்களை மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ,போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா