திண்டுக்கல் : திண்டுக்கல்லை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த திண்டுக்கல் முத்தழகுப்பட்டியை சேர்ந்த இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஆரோக்கிய சாந்தி மேரி(56). என்பவரைதிண்டுக்கல் மாவட்ட S.P.பாஸ்கரன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி இம்மானுவேல் ராஜசேகரன் மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் வினோதா தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் முத்தமிழ்செல்வி, ராஜகோபால் மற்றும் காவலர்கள் ஆரோக்கிய சாந்தி மேரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா