கடலூர் : சிதம்பரம் அருகே, உள்ள வேலப்பாடி கண்ணங்குடி பகுதியை, சேர்ந்தவர் அருள்தாஸ், மகன் நவின் (22), டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து, வந்த இவர் நேற்று காலை வேலப்பாடி, பகுதியிலுள்ள பாசி முத்தான் ஓடை பாலத்தில் உள்ள கம்பியில், பிளாஸ்டிக் டியூபால் தூக்கு போட்டு, தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்திற்கு, தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன், தலைமையில் காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்,