தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப உத்தரவின்படி காவல்துறையினர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களை கண்டறிந்து முகாம்களில் தங்க வைத்தும், வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.