கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு கோவளம் சமுதாயநலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரவதனம் IPS அவர்கள் உத்தரவுப்படி அனைவருக்கும் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.