கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஓசூர் To கிருஷ்ணகிரி NH ரோடு டோல்கேட் அருகே வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது வெளி மாநில மதுபானம் இருந்தது. வெளி மாநில மதுபானம் கடத்தி வந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து வெளிமாநில மதுபானங்கள் வாகனத்துடன் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்