கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் TVS சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த இரண்டு நபர்களை நிறுத்தி சோதனை செய்த போது வெளிமாநில மதுபானம் வைத்திருந்தனர் இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து வெளிமாநில மதுபானங்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















