கிருஷ்ணகிரி: சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது வெளி மாநில மதுபானம் இருந்தது, வெளி மாநில மதுபானம் கடத்தி வந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து வெளிமாநில மதுபானங்கள் வாகனத்துடன் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.