கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது சிப்காட் பகுதியில் MRF Tyres ஷோரூம் எதிரில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹72,000/- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள்,₹ 2,850/-ரூபாய் வெளிமாநில மதுபானம் இருந்தது,வெளி மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்கள், மதுபானம் கடத்தி வந்த இரண்டு நபர்களை கைது செய்து வாகனத்துடன் புகையிலை பொருட்கள், மதுபானம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.