விருதுநகர்: சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பட்டாசு விபத்தில் படுகாயம் அடைந்த 3 தொழிலாளர்கள் மீட்பு அரசு மருத்துவமனையின் தீக்காய சிகிச்சை பிரிவில் 3 தொழிலாளர்களும் அனுமதி.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. ராபர்ட் கென்னடி