திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் தலைமையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு)ராஜசேகர் மற்றும் காவலர்கள் பெரிய கடை வீதி பகுதியில் உள்ள துப்பாக்கி, தோட்டா மற்றும் விவசாய மருந்துகள் விற்பனை செய்யும் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டபோது வீரமணி அன் கோ துப்பாக்கி கடை மற்றும் மதளை நாடார் சன்ஸ் நிகில் துப்பாக்கி கடை ஆகிய 2 கடைகளில் உரிமம் புதுப்பிக்காமல் பதுக்கி வைத்திருந்த சல்பர், எலக்ட்ரிக்கல் டெட்டனேட்டர், பொட்டாசியம் நைட்ரேட், கரிமருந்து உள்ளிட்ட 1.1/2 டன் வெடி மருந்துகளை பறிமுதல் கடையின் உரிமையாளர்கள் தினேஷ்குமார்(41). நிகில்சிங்(36). ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















