கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போச்சம்பள்ளி MGR நகரில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக வெடிபொருட்கள் தயார் செய்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குற்றவாளியின் வீடு, கடை ஆகிய இரண்டு இடங்களில் சோதனை செய்தபோது அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக வெடிப்பொருட்களை தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வெடி பொருட்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்