திண்டுக்கல் : திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் நாராயண பிள்ளை தோட்டத்தை சேர்ந்த முறுக்கு வியாபாரி அப்துல் லத்தீப். இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டில் உள்ளே புகுந்து வெட்டி படுகொலை தடுக்க சென்ற மகன் தவ்பிக் அரிவாள் வெட்டி படுகாயம். தவ்பீக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்துமேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா