திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே, மேற்கு மரியநாதபுரம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை. இது குறித்து தாலுகா சார்பு ஆய்வாளர். அழகு பாண்டி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா