கடலூர்: விழுப்புரம் சரக துணைத் தலைவர் திருமதி. E.S. உமா IPS அவர்கள், கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் காவல்துறை புகைப்பட பிரிவினை ஆய்வு மேற்கொண்டார். தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. முகமது நிசார் மற்றும் புகைப்படப் பிரிவு காவலர்கள் இருந்தனர்.
















