விருதுநகர் : தமிழ்நாடு அரசு உத்தரவின்படி 20 காவல் துறை I.P.S அதிகாரிகள் பணியிடமாற்றம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் புதிய காவல் கண்காணிப்பாளராக உயர்திரு. சீனிவாச பெருமாள், அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
விருதுநகரிலிருந்து குடியுரிமை நிருபர்
திரு. முனியாண்டி