திண்டுக்கல் : டெல்லியில் தேசிய குற்ற ஆவண காப்பகம் நடத்திய நடைபெற்ற விரல் ரேகை நிபுணர் தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற திண்டுக்கல் மாவட்ட விரல் ரேகை பிரிவு சார்பு ஆய்வாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் இன்று நேரில் அழைத்து விரல் ரேகை நிபுணர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா