தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பெட்டி கடை மற்றும் கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை 100 சதவீதம் தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி ராஜ் மஹாலில் இன்று (07.04.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.