குமரி: குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி பகுதியை சேர்ந்த ஜெயக்குமாரி என்பவரின் வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது ஜெயக்குமாரி உட்பட 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உடலில் ஆடை ஏதும் இல்லாமல் படுக்கைகளில் கிடந்துள்ளனர். அவர்களை போலீசார் பிடித்து சோதனை செய்த போது.
உடலுறுவுக்கு பயன்படுத்திய உறைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். பணத்திற்காக தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து போலீசார் ஜெயக்குமாரி உட்பட 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.