சிவகாசி தாலுகாவுக்கு, உட்பட்ட வி.சொக்கலிங்காபுரம், கிராம நிர்வாக அதிகாரி சகாயராஜ், மற்றும் காவல் துறையினர், அதே பகுதியில் உள்ள, ஒரு பட்டாசு ஆலையில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த ஆ,லையில் அரசு விதிகளை மீறி, அதிக ஆட்களை வைத்து பட்டாசு, தயாரித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி சகாயராஜ், சிவகாசி கிழக்கு காவல் துறையில், புகார் கொடுத்தார். அதன் பேரல் பட்டாசு ஆலையை, சேர்ந்த கார்த்திகேயன், என்பவர் மீது காவல் துறையினர், வழக்குபதிவு செய்து விசாரணை, நடத்தி வருகின்றனர்.