தேனி: ஆண்டிபட்டி நகரில், நேற்று இரவு பொதுமக்கள் பாதுகாப்பாக தங்களது ஊர்க்ளுக்கு செல்வதற்கு, காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர்.
இதேபோல் இரவில் பயணம் செய்யும் எந்த பயணிகளும், வாகனங்கள் இல்லாமல் அவஸ்தைபட கூடாது என்பதற்காக, தொடர்ந்து இரவு ரோந்தை மேற்கொண்டனர். இதனை தேனி மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி ஆய்வு மேற்கொண்டார். இதேபோல், தேனி எல்லைகளிலும் எஸ்.பி. ஆய்வு செய்தார்.