திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பச்சளநாயக்கன்பட்டியை சேர்ந்த சின்னமணி(22) என்ற வாலிபர் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆயக்குடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா