திண்டுக்கல்: திண்டுக்கல், சின்னபொன்னுமாந்துறை பகுதியை சேர்ந்த அற்புதராஜ் மகன் அமீத்(21). இவரை பெற்றோர்கள் கண்டித்ததால் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா