திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணன்(எ)கொடிவீரன் என்ற வாலிபர் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பட்டிவீரன்பட்டி போலீசார் கிருஷ்ணன் (எ) கொடிவீரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா