திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சரகம் பழைய வத்தலகுண்டு பிரிவு அருகே கீழே கிடந்த பையிலிருந்த 12 சவரன் தங்க நகைகளை எடுத்து அதை உடனே வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் அவர்களிடம் ஒப்படைத்து, அதை உரியவரிடம் ஒப்படைக்க உறுதுணையாக இருந்த பழைய வத்தலகுண்டுவை சேர்ந்த திரு. கார்த்திக் அவர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் திரு.V.பாஸ்கரன் அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா