திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை சினிமா காட்சி போல மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த ரமேஷ் என்ற வாலிபரை பாராட்டி, தனது சொந்த பணத்தை பரிசாக வழங்கிய எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா