திண்டுக்கல்: திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கதிரணம்பட்டியில் காரை வழிமறித்து திருப்பூர் முருகன்பாளையத்தை சேர்ந்த வசந்த் (24). என்ற வாலிபருக்கு அரிவாளால் வெட்டு. படுகாயம் அடைந்த வசந்த் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி. மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா