கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் உட்கோட்டம் காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியினை பார்வையிட்டார். காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு உடற்பயிற்சியின் அவசியம் குறித்தும் ஒழுக்கம் குறித்தும் எடுத்துக் கூறினார் . கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு ரூபன்குமார் அவர்கள் உடன் இருந்தார்