மதுரை : மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் ராஜேஸ்குமார் யாதவ் ,மதுரை
மாவட்ட மாநகர காவல்துறை ஆணையாளர் லோகநாதன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் மதுரை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையமான மருத்துவ கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி