சிவகங்கை: இந்திய பாராளுமன்ற 2024 தேர்தலில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வாக்குச்சாவடி மையங்களை ராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை இ.கா.ப அவர்கள் பாதுகாப்பு பணிகள் குறித்து தெளிவு ஆய்வு மேற்கொண்டார். உடன் தேவகோட்டை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் த .கா.ப, நகர காவல் நிலைய ஆய்வாளர் கணேச மூர்த்தி மற்றும் நகர காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் சந்தானம் மற்றும் காவல் ஆளிநர்கள் உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி