கிருஷ்ணகிரி: அட்கோ காவல் நிலைய பகுதியில் இளங்கோ என்பவர் AVT என்ற பெயரில் டிரான்ஸ்போர்ட் வைத்து தொழில் செய்து வருவதாகவும் ஓசூர் A சாமனபள்ளியில் உள்ள ZFWA BCO என்ற வேர் ஹவுசிஸ் கம்பெனியில் வாதிக்கு சொந்தமான ஈச்சர் வாகனத்தை பசுவேஸ்வரா கோயில் அருகில் நிறுத்தி இருந்ததை (23.02.2025) ஆம் தேதி விடியற் காலை சுமார் 04.00 மணிக்கு காணவில்லை என மாதவன் சொன்னதாகவும் தேடிச் சென்றபோது ESI மருத்துவமனை அருகில் குற்றவாளி வாகனத்தை ஒட்டி சென்ற போது பிடித்து அட்கோ காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லி சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரித்து குற்றவாளியை கைது செய்து வாகனத்துடன் காவல் நிலையம் அழைத்து சென்றனர், இளங்கோ காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து போலீசார் குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.