கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் பிரசாந்த் என்பவர் வாட்டர் மேனாக வேலை செய்து வருவதாகவும் (26.01.2025) ஆம் தேதி மாலை சுமார் 7.30 மணிக்கு தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை ESI JN – னில் உள்ள EWS குடியிருப்பு அருகில் நிறுத்திவிட்டு மளிகை கடைக்கு சென்று விட்டு 8.30 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் இல்லை என அக்கம் பக்கம் தேடியும் விசாரித்தும் கிடைக்கவில்லை என சிப்காட் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை செய்து இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்து அவரிடம் இருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்