திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம்ரோடு ITI அருகே இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெரு பகுதியை சேர்ந்த ஜோசப்(38). என்பவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் மேற்படி சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
								
								
																
															 
                                











 
			 
		    



