திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி. அருகே அடுத்து அடுத்து வாகனங்கள் மோதி விபத்து. இந்த விபத்தில் பலர் காயம் கன்னிவாடி பேரூராட்சி செயல் அலுவலர் காயம் அடைந்தவர்கள் திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை தொடர்ந்து அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு வருகிறது. விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. ராபர்ட் கென்னடி