இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன வழித்தடங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா. மூர்த்தி இ.கா.ப. அவர்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ் இ.கா.ப. அவர்கள் ஆய்வு செய்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி