திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் ஆணையரகத்தில் (24-12-2022) தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திர பாபு, IPS., அவர்கள் காவல்துறையில் வீர மரணம் அடைந்த காவலர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, காவலர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தும் ,
குற்றங்களை தடுப்பதற்கும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும்
“மாற்றத்தை தேடி” என்ற நிகழ்ச்சியை தொடங்கியும், மரக்கன்று நட்டும், ரோந்து வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள்.