திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கஞ்சா மற்றும் வழிப்பறி கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு வந்த பிரபல குற்றவாளிகள் ஐந்து பேர் கைது அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்து பழனி நகர காவல் துறையினர் நடவடிக்கை
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா