திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி இயற்கையான முறையில் மரணமடைந்ததாக கூறப்பட்ட வழக்கில், புலன் விசாரணை மேற்கொண்டு கொலை வழக்கு என கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த உவரி காவல் ஆய்வாளர் திருமதி. பிரேமா, முதல் நிலை காவலர் திரு. இசக்கிமுத்து, இரண்டாம் நிலை காவலர்கள் திரு. கஸ்டர் ரோனல்டோ, திரு.இலக்கிய விக்னேஷ், காவல் குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப சரவணன், அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.